Monday, December 26, 2011

சங்கத் தமிழ் சாறு

இணையதளத்தில் எழுதுவதிலும் இணையற்ற இன்பம் உள்ளது .வலைத்தளங்களில் எத்தனையோ வாசகர்கள் உலா வருகிறார்கள் . விமர்சனங்களும் கருத்துக்களும் வாரி வாரி வழங்கப்படுகிறது .ஆகவே என்னுடைய பிள்ளைத் தமிழையும் இங்கே பதிவு செய்யலாம் என்று தொடங்குகிறேன் . ஹைக்கு , லிமேரிக், புதுக்கவிதை என பல்வேறு வகையான பரிமாணங்கள் கண்டாலும் சங்கத் இலக்கியத்தின் சாறு தான் தமிழ் என்பதை அதிகமாக நம்புகிறேன் . நாடி நரம்புகளில் எல்லாம் கலந்த சங்க தமிழ் பாடல்களை எளிமை படுத்தி அளிக்க எடுக்கும் பிரயாசம் இது

2 comments:

  1. மிக்க மகிழ்ச்சி டா நீ அந்த தமிழ் சினிமா 2011 பதிவை படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு விரைவில் உன் பெயரையும் சேர்த்து அந்த அந்த பதிவில் எழுத ஆர்வமாய் இருக்கிறேன்....உன் இணையதளத்தை படித்து
    நானும் சங்கத்தமிழை அறிய வாய்ப்பு
    பெற்றேன் ....நன்றி தொடரட்டும் உன் பனி

    ReplyDelete
  2. சகோதரியின் முயற்சி வெற்றி பெற நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete