விருதுகள்


தமிழ் பணிகளில் பெற்ற விருதுகள்


• பெருமைக்குரிய பெண்மணி விருது (2012)

• கலைமாமணி சச்சு அம்மா அவர்கள் கையால் பெற்ற விருது

• சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ .ஆர் லட்சுமணன் அவர்கள் கையால் பெற்ற விருது

• சாதனை அரசி புத்தகத்தில் பெயர் இடம் பெற்றுள்ளது (2012)

• நாட்டுப்புற இலக்கியங்கள் ஆய்வு கட்டுரை (2011)

சிங்கப்பூர் தமிழ் சங்கம் இந்த கட்டுரையை தேர்வு செய்து பரிசுடன் கௌரவம் செய்தது .

• கோல்ட் இஸ் கோல்ட் அவார்ட் நிகழ்ச்சியில் விருது (2012)

• சினிமா கலை மன்றம் கவியரசி விருது தந்து சிறப்பித்தது(2012)

• ராஜீவ் காந்தி இளைஞர் விருது (2011)

• தினமலர் நாளிதழ் "சிறந்த பேச்சளார் "விருது அளித்து சிறப்பித்து உள்ளது

• சாரல் விழாவில் கவிஞர் விருது

• கோவை வசந்த வாசலில் சிறந்த கவிதைக்கான பரிசு (2009)

• ஈரோடு தமிழ் சங்கப்பேரவை, துளி இதழில் விரைந்து பாடும் விருத்தப்பா எழுதி முதல் பரிசு

• ஈரோடு தமிழ் சங்கப்பேரவை, துளி இதழ் சிறுகதைப் போட்டியில் ஜெயகாந்தன் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறுகதை முதல் பரிசு

• கலைப்பிரியர்கள் கல்வி மற்றும் சமுதாய அறக்கட்டளை கோவை சேவை மங்கையர் விருது (2007)

• கலைப்பிரியர்கள் கல்வி மற்றும் சமுதாய அறக்கட்டளை கோவை ஐம்பெரும் விழாவில் முன்னிலைவ வகித்து சிறப்புரை ஆற்றியது (2008)

• முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நடத்தப்பட்ட கதைப்போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளேன்

• இணையட்டும் இதயங்கள் சார்பில் நடத்தப்பட்ட கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன்

• புல்லாங்குழலின் பூபாளம் ,வசந்த வாசல் ஆகிய இதழ்களில் கவிதைகள் இடம் பிடித்துள்ளது

• பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் நடத்தப் பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன்

• வாணியம்பாடி தமிழ் சங்கம் "இசை தமிழ் அரசி "விருது அளித்து சிறப்பித்து உள்ளது

• மும்பை தமிழ் சங்கம் “நாவுக்கரசி” விருது அளித்து சிறப்பித்துள்ளது

No comments:

Post a Comment